🐟 தமிழகத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. கண்மாய், குளம் மற்றும் இதர நீர் தேக்கங்களில் உற்பத்தி செய்யப்படும் மீன்களுக்கான மீன்குஞ்சுகளை மீன் பண்ணைகள் இருப்பு செய்து விற்பனை செய்கின்றன.
நெல் பயிர் இயற்கை முறையில் வளர்ப்பதற்கான அட்டவணை வயது : 130 லிருந்து 135 நாள் வரை
செடி அவரைக்கு இயற்கை உரம் !!
👉 அவரையானது செடி அவரை மற்றும் கொடி அவரை என வகைப்படுத்தப்படுகிறது. செடி அவரையில் பு+ கொட்டும் பாதிப்பு அதிகம் காணப்படும். அதற்கு ஒரு இயற்கை தீர்வு உண்டு. அதைப்பற்றி இங்கு காண்போம்.
அசத்தலான கரைசல்.. அவரைச் செடியின் வளர்ச்சிக்கு இதுதான் பெஸ்ட்!
செடி அவரைக்கு இயற்கை உரம் !!
👉 அவரையானது செடி அவரை மற்றும் கொடி அவரை என வகைப்படுத்தப்படுகிறது. செடி அவரையில் பு+ கொட்டும் பாதிப்பு அதிகம் காணப்படும். அதற்கு ஒரு இயற்கை தீர்வு உண்டு. அதைப்பற்றி இங்கு காண்போம்.
கால்நடைகளின் உடலில் எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்க.. இத தினமும் கொடுங்க..!
❓ இயற்கை பு+ச்சி விரட்டி எப்படி தயாரிக்கலாம்?
🍯 நாட்டு பசு கோமியம், புகையிலை, பச்சை மிளகாய், பு+ண்டு மற்றும் வேம்பு இலை ஆகியவற்றை அரைத்து மண்பானையில் இட்டு கொதிக்க வைத்து, பிறகு மண்பானையை துணியால் மூடி 48 மணி நேரம்
இயற்கை களைக்கொல்லி தயாரித்தல்
தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
10 லிட்டர் கோமியம்
2 கிலோ எருக்கம் இலை
2 கிலோ - கல்உப்பு
தாது உப்புக்களின் பயன்பாடு:
1. தசை வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
2. தசைகளிலும் உடலின் ரசாயன நீர்களிலும், காரஅமிலத் தன்மையை நிலை நிறுத்தப் பயன்படுகிறது.
மழைக்காலத்தில்... மாட்டுக்கொட்டிலுக்கான சிறந்த கிருமி நாசினி ரெமடி..!
கால்நடைகளுக்கான மழைக்கால பாதுகாப்பு முறைகள்..!!
🐄 மழைக்காலத்தில் கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதல்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். மழைக்காலங்களில் கால்நடைகளை பாதுகாக்கும் முறை பற்றி இங்கு காண்போம்.
தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம்..! விவசாய கேள்வி - பதில்கள்...!
❓ வயல்களில் நாற்றுகள் நன்றாக வளர்வதற்கு என்னென்ன இயற்கை உரங்கள் போடலாம்?
🌱 டிரைக்கோடெர்மா அல்லது சு+டோமோனஸ் மற்றும் பீஜாமிர்தம் கரைசல் கொண்டு விதை நேர்த்தி செய்த பின் விதைக்கலாம்.
என்னது...நாட்டுக்கோழிகளுக்கும் தடுப்பு மருந்துகள் உண்டா..?
நாட்டுக்கோழிப் பண்ணைகளில் தடுப்பு+சிகளை கையாளும் விதம் !!
👉 நாட்டுக்கோழிகளுக்கு பெருமளவில் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய தடுப்பு+சி மருந்துகளை கையாளும் விதம் பற்றி இங்கு காண்போம்.
பயிர் சுழற்சி செய்யாமல் இருந்தால் இந்த பிரச்சனை தான் வரும்..!
விவசாய கேள்வி - பதில்கள்...!
❓ நெல் அறுவடைக்குப் பின் கரும்பு பயிரிட பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்யலாம்?
எள் பயிரில் அதிக பூ பூக்க இது போதுமே..! உங்களுக்கு தெரியாதா??
எள் சாகுபடியில் அதிக மகசு+ல் பெறும் முறை...!
ரகங்கள்
🌱 ஐப்பசி மாதத்தில் எள் சாகுபடி செய்ய ஏசுஐ 2இ3இ வுஆஏ 7 போன்ற ரகங்கள் உகந்தவை.
மிகச் சிறிய விதைகளையும் நாற்றங்காலில் விதைக்க.. இது நல்ல ஐடியா..?
❓ துளசி விதைகளை எப்படி விதைக்க வேண்டும்?
🍀 துளசி விதை அளவில் மிகச் சிறியது. நாற்றங்காலில் துளசி விதைகளை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.
தென்னந்தோப்பில் தேனீப்பெட்டியா.? அது எதற்குன்னு வாங்க பார்க்கலாம்..!
தேனீ வளர்ப்பில் உள்ள சில தொழில்நுட்பங்கள்..!
விவசாயத்தின் உபதொழிலாக ஆடு, கோழி, காடை, முயல், வாத்து உள்ளிட்ட பல கால்நடைகள் வளர்ப்பு தொழில்கள் உள்ளன. அதில் தேனீ வளர்ப்பும் அடங்கும்.. தேனீ வளர்ப்பதால் விவசாயத்தில்
வீணாகும் சத்துக்களை காய்களுக்கு எப்படி கிடைக்கச் செய்வது?
ஊடுபயிர் சாகுபடி !!
🌿 முதன்மை பயிருடன், பிற பயிர்களை கலந்து சாகுபடி செய்யும் முறையே ஊடுபயிர் சாகுபடி ஆகும்.
மிகச்சிறந்த பூச்சிக்கொல்லி மற்றும் மகசூலைக் கொடுக்கும் ஒரே கரைசல்..!
❓ செடியில் உள்ள கரும்புகை பு+சண நோய் உள்ளது. அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
🌑 இந்த கரும்புகை பு+சண நோய்க்கு காரணம் அசுவினி பு+ச்சிகள் மற்றும் மாவுப்பு+ச்சி ஆகும். மேலும் இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நோய் வருவதைக் குறைக்கலாம்.
உவர்ப்புத் தன்மை உள்ள நிலத்திலும் நெல்லை பயிர் செய்ய டிப்ஸ்..!
❓ ஜீவாமிர்தத்தை அதிக மாதங்கள் சேமித்து வைத்து பயிர்களுக்கு பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படுமா?
🍯 ஜீவாமிர்தத்தை மாத கணக்கில் வைத்திருந்து
நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் உள்ள கலப்படத்தை எப்படி கண்டறிவது என்று தெரியுமா?
🍼பளபளப்பான சாய் தள பரப்பின் மீது ஒரு சொட்டு பாலை ஊற்றவும் பாலாக இருந்தால் அப்படியே இருக்கும் அல்லது வெண்மை தடம் பதிந்து மெதுவாக கீழே இறங்கும், நீர் கலப்படம் செய்யப் பட்டிருந்தால் வெண்மை தடம் பதிக்காமல் உடனே கீழே ஒழிகிடும்.
கத்தரியில் நாற்று நன்றாக வளரவில்லையா.? சரி செய்ய வழி..! விவசாய கேள்வி - பதில்கள்...!
❓ கத்தரியில் காய் அழுகல் அதிகமாக உள்ளது. அதை எவ்வாறு சரி செய்யலாம்?
🍆 கத்தரியில் காய் அழுகலைத் தடுக்க 8 சோற்றுக் கற்றாழை இலையை (மடலை) எடுத்து நன்றாக நசுக்கி 1 லிட்டர்
இதை செய்தாலே.. நெல் வயலில் வரும் பூச்சிகளுக்கு குட்பாய் சொல்லலாம்..!
❓ நெல் வயலில் பு+ச்சிகளை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
🌾 நெல் நாற்றுகளை வயலில் நடும்பொழுது முட்டைக்குவியல்கள் உள்ள இலைகளின் நுனிகளை கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
மண் அரிப்பைத் தடுத்து மண் வளத்தை பெருக்கும் மரங்கள்..! விவசாய கேள்வி - பதில்கள்...!
❓ பசுமைக்குடில் பயிர் சாகுபடி முறைக்கும், சாதாரண நிலங்களில் பயிர் சாகுபடி முறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
🎍 பசுமைக்குடில் சாகுபடி முறையில் பயிருக்கு ஏற்ப கட்டுப்படுத்தப்பட்ட வெப்பம், தண்ணீர் மற்றும் உரம் அளிக்கப்படுகிறது.
என்ன... ஒரு ஆட்டிற்கு 10 - 20 மில்லி வரை கொடுத்தால் எடை அதிகமாகுமா..?
❓ மல்லிகைச்செடி எப்பொழுது பு+க்க ஆரம்பிக்கும்?
🌼 மல்லிகைச்செடி மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் பு+க்க ஆரம்பிக்கும். செடியை நடவு செய்த முதல் ஆண்டிலேயே பு+ பு+க்க ஆரம்பித்துவிடும்.
ஒரு ஆண்டு வரை தானியத்தை பூச்சித்தாக்காமல் பாதுகாக்கும் ஒரே இலை..!
❓ செடி வளர்ப்புக்கு எப்பொழுதெல்லாம் உரம் இட வேண்டும்?
🌱 மண்புழு உரத்துடன் சிறிது மக்கிய ஆட்டு உரம் மற்றும் மண் கலந்து நடவு செய்யும் குழியில் இட வேண்டும்.
இதை மட்டும் செய்தால் போதும்... ஆடுகள் விரைவில் எடை கூடும்..!
❓ காட்டாமணக்கு தாவர இலை சாறு தயாரிக்கும் முறைகள் யாவை?
🍁 சுத்தமான காட்டாமணக்கு இலை மற்றும் தண்டை சுத்தமான நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். இந்த எண்ணெய் பசையுடன்
என்ன... ஆவாரம் இலையைப் பயன்படுத்தி மாங்காயை விரைவாக பழுக்க வைக்கலாமா..?
❓ கோரை புல் வராமல் தடுக்க பாலீதின் தாள்களை வயல்களில் உபயோகிக்கலாமா?
🌱 நிலத்தைப் பாலீதின் தாள்களைக் கொண்டு மூடுவதன் மூலம் கோரையைக் கட்டுப்படுத்தலாம்.
மரத்தில் இருந்து வெட்டிய பின்பும் கூட 24 மணி நேரம் வரை ஆக்சிஜனை வெளியிடும் மர இலை..! பனை மரம் பற்றிய தகவல்கள்..!
பு+லோக கல்பதரு என்று அழைக்கப்படும் ஒரே மரம் பனை. எந்தவித பிரத்யேக பராமரிப்பு இல்லாமல் எளிதாக வளரக்கூடியது.
அனைத்து பாகங்களும் நமக்கு பயன் தரக்கூடியவை. நட்ட பத்து
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பூச்சிகளை அழிக்க.. இதை செய்ய மறக்காதீங்க..! விவசாய கேள்வி - பதில்கள்...!
❓ நிலக்கடலை பயிரை பு+ச்சிகள் மற்றும் சில நோய்களின் தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்?
🍂 நிலக்கடலையில் விதை, மண் மூலம் பரவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்த உயிரியல் பு+ஞ்சாண மருந்தான டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சு+டோமோனஸ் கொண்டு
முருங்கை மரத்தில் காய்களின் வளர்ச்சி நன்றாக இருக்க.. இதை மட்டும் செய்யுங்க போதும்..! விவசாய கேள்வி - பதில்கள்...!
❓ மரங்கள் வறட்சியை தாங்கி வளர்வதற்கு எவ்வாறு நடவு செய்ய வேண்டும்?
🌴 மரக்கன்றுகளுக்கு குறைந்தது இரண்டு அடி உயரம் மற்றும் நல்ல கிளைவேர்கள் இருக்க வேண்டும். நடவுக்குழி குறைந்தது ஒன்றரை அடி ஆழம் இருக்க வேண்டும். அதில் முதலில் ஒரு கைப்பிடி
கொய்யா காய்களை பழுக்க வைக்க சூப்பரான இயற்கை டிப்ஸ்..! விவசாய கேள்வி - பதில்கள்...!
❓ கொய்யா மரத்தின் காய்களை எவ்வாறு பழுக்க வைக்கலாம்?
🍈 கொய்யா மரத்தின் காய்களை அட்டைப் பெட்டியில் அடுக்கி வைத்து, வாழை சருகுகளால் மூட வேண்டும். இத்துடன் நன்றாக பழுத்த எலுமிச்சை, சாத்துக்குடி பழங்களில் ஏதேனும் ஒன்றைப் போட்டு மூடி வைத்து விட்டால், மூன்று அல்லது நான்கு நாட்களில் நன்கு பழுத்து விடும்.
இந்த புழுவை பற்றி உங்களுக்கு தெரியுமா..?? அப்படியே இதையும் தெரிஞ்சுக்கோங்க..! படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்..!
பயிர்களை தாக்கும் பு+ச்சிகள் எப்படி வேண்டுமானாலும் பரவி சேதத்தை ஏற்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இவை காற்று, விதை, தானியம் ஆகியவற்றின் மூலமும் மற்ற இடங்களுக்கு
மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!
ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..
நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க.. இதை செய்ய மறக்காதீங்க..! விவசாய துளிகள்...!
நிலக்கடலையில் அதிக விளைச்சல் பெற வேண்டுமா...!
🍪 நிலக்கடலைக்கு ஒவ்வொரு தடவையும் நீர் பாசனம் செய்யும் போது அமிர்த கரைசல் மற்றும் தேமோர் சேர்ந்த கலவையை தௌpத்து நீர் பாசனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நிலக்கடலையின்
என்ன.. களைகளை கட்டுப்படுத்த மாட்டுக்கோமியமே போதுமா..? எப்படி சாத்தியம்..!
❓ சிகப்பு வெண்டை ரகம் பற்றி கூறுக?
🍁 சிகப்பு வெண்டை பாரம்பரிய ரகத்தை சார்ந்தது. வறட்சி மற்றும் ஓரளவு ஈரம் இரண்டையுமே தாங்கி வளரும் தன்மை உடையது. தண்டு சற்று உறுதியாக இருக்கும்.
நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க.. இதை செய்ய மறக்காதீங்க..! விவசாய துளிகள்...!
நிலக்கடலையில் அதிக விளைச்சல் பெற வேண்டுமா...!
🍪 நிலக்கடலைக்கு ஒவ்வொரு தடவையும் நீர் பாசனம் செய்யும் போது அமிர்த கரைசல் மற்றும் தேமோர் சேர்ந்த கலவையை தௌpத்து நீர் பாசனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால்
நெல்லின் தரத்தை பாதிப்படைய செய்யும் ஒரு நோய்..! விவசாய கேள்வி - பதில்கள்...!
❓ பருத்தியில் குளிர்கால இறவைக்கு ஏற்ற ரகங்கள் என்னென்ன?
🍁 பருத்தியில் குளிர்கால (ஆவணி - புரட்டாசி) இறவைக்கு ஆஊரு 5, சுவின், ஆஊரு - 5 ஏவு வுஊர்டீ 213, ஆஊரு 12, ஆஊரு 13, சுரபி, சுமங்கலா, சுருதி, டுசுயு 5166, ளுஏPசு 4 போன்ற ரகங்கள் நடவிற்கு ஏற்றது.
விவசாய கேள்வி - பதில்கள்...!
தேனீக்களில் உள்ள வகைகள் பற்றி நீங்களும் இங்கே தெரிஞ்சுக்கோங்க..!
❓ நெல் விதையை விதை நேர்த்தி செய்வது எவ்வாறு?
🌾 ஒரு கிலோ நெல் விதையை, 30 மில்லி ஜீவாமிர்த கரைசலில் கலந்து விதைக்கலாம்.
விவசாய கேள்வி - பதில்கள்...!
சாம்பல் நிற வண்டை எளிதாக கட்டுப்படுத்த சூப்பரான கரைசல்..!❓ வேப்பெண்ணெய் கரைசலில் காதி சோப்பை ஏன் பயன்படுத்த வேண்டும்?
🍶 காதி சோப்பு, நீரில் கரைக்க முடியாத பொருளான வேப்ப
விவசாய கேள்வி - பதில்கள்...!
பொங்கல், அவல் மற்றும் பொரி தயாரிப்பதற்கு மிகவும் ஏற்ற நெல் ரகம்..!
❓ சம்பங்கியில் மொட்டுத்துளைப்பானைத் தடுக்கும் வழிமுறைகள் யாவை?
🌼 கற்பு+ரகரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல்
விவசாய கேள்வி - பதில்கள்...!
மரக்கன்று நடவு செய்வதற்கு ஒரு வார முன்பே இதை செய்யுங்க..!❓ தாவரத்தினை சேதப்படுத்தும் வெள்ளை ஈ பற்றி கூறுக?
🐝 வெள்ளை ஈ வேகமாக பறக்காது. இதன் வாழ்க்கை பருவம் ஏறக்குறைய 30 நாட்களில் நிறைவடையும். பெண் பு+ச்சிகளின் முன்
விவசாய கேள்வி - பதில்கள்...!
சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த.. 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் போதும்..!
❓ உயிர் உரங்களைக் குறிப்பிடுக?
🍩 ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, அசோலா,
நெல்லில் வரும் லட்சுமி நோய் பற்றி உங்களுக்குத் தெரியுமா..?
நெல்லில் மஞ்சள் கரிபு+ட்டை நோய் ரூ மேலாண்மை..!
நெல்லில் மஞ்சள் கரிபு+ட்டை நோய் - லட்சுமி நோய்:
🌾 இதனால் ஒவ்வொரு தானியமும் மஞ்சள் நிற பழம்
விவசாய கேள்வி - பதில்கள்...!
ஆடுகளுக்கு இந்த ஒரு தீவனத்திலேயே.. உடல் எடையை அதிகரிக்க செய்யலாம்..!
❓ மாவுப்பு+ச்சி எந்தெந்த பயிர்களைத் தாக்கி பாதிப்புகளை உண்டாக்குகின்றது?
கால்நடை வளர்ப்பவர்களுக்கான எளிய டிப்ஸ்.! மாடு வளர்ப்பு டிப்ஸ்..!
கால்நடைகளுக்கு ஏற்படும் வெக்கை நோயின் அறிகுறிகள்...
🐄 கால்நடைகளுக்கு வெக்கை நோயால் அதிக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சாணம் நாற்றம் அடித்தல், உடல் மெலிதல், கண், மூக்கு,
பயிர் கழிவுகளை எளிதாக உரமாக மாற்றலாம்.. இதை மட்டும் செஞ்சி பாருங்க!!
கோழிக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தும் மூலிகை சிகிச்சை!!
🐔 நாட்டுக்கோழிகளுக்கு, தீவனம், காற்று, குடிநீர் ஆகியவை வாயிலாக வெள்ளை கழிச்சல் நோய் பரவும் தன்மை கொண்டது.
பயிர்களுக்கு அளிக்க 10 நாட்களில் பயிர் ஊக்கி ரெடி..!
சர்க்கரைவள்ளிக்கிழங்கின் பயன்கள் !!
🍠 நம்முடைய உணவுப்பழக்கத்தில் பல்வேறான காய்கறிகள், பழங்கள், கீரைவகைகள் மற்றும் கிழங்கு வகைகள் உள்ளன. அந்த உணவுப்பொருட்கள் நமக்கு எவ்வளவு நன்மைகள்
பூஞ்சாண விதை நேர்த்தி.. இதனால் அப்படியென்ன பெனிபிட்ஸ்??
பூஞ்சாண விதை நேர்த்தி
பயிர் சாகுபடியில் முக்கிய அம்சமாக விதைப்பு உள்ளது. சரியான பருவத்தில், சரியான இடைவெளியுடன், சரியான
விவசாய கேள்வி - பதில்கள்...!
வேப்பங்கொட்டைக் கரைசலை மாலையில் தெளிக்க இதுதான் காரணமா.? தெரியாம போச்சே..!
❓ புடலையில் விதை நேர்த்தி எவ்வாறு செய்யலாம்?
விவசாய கேள்வி - பதில்கள்...!
உங்க மாமரத்தின் காய் பிடிப்பு அதிகரிக்க.. சூப்பர் வழி..!
❓ செடிகளுக்கு பு+க்கள் மற்றும் காய்ப்புத்திறன் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
மழைக்காலத்தில் கோழியை எப்படி கவனிச்சிக்கிறதுன்னு தெரியலயா? இத படிங்க!!
மழைக்காலத்தில் கோழிகள் பராமரிப்பு..!!
🐓 புறக்கடை வளர்ப்பில் வருமானத்தை அள்ளி தரும் ஒரு லாபகரமான தொழில் தான்
விவசாய கேள்வி - பதில்கள்...!
ஆடுகளின் வயிறு உப்புசத்திற்கு.. அவரை இலை மருந்தாகும்..!
❓ நேரடி விதைகளை விதைப்பு செய்ய ஏற்ற பயிர்கள் என்னென்ன?
உங்க வீட்டுத்தோட்டத்திலும் ரோஜா நன்கு வளர வேண்டுமா..? ரோஜா செடி பராமரிப்பு..!
🌹 மலர;களுக்கு எப்பொழுதுமே தேவை அதிகம். அதிலும் ரோஜா மலருக்கு ஆண்டு முழுவதும் தேவை உள்ளது. நடவு செய்து பல ஆண்டுகளுக்கு பயன் தருவது ரோஜா.