❓ பருத்தியில் குளிர்கால இறவைக்கு ஏற்ற ரகங்கள் என்னென்ன?
🍁 பருத்தியில் குளிர்கால (ஆவணி - புரட்டாசி) இறவைக்கு ஆஊரு 5, சுவின், ஆஊரு - 5 ஏவு வுஊர்டீ 213, ஆஊரு 12, ஆஊரு 13, சுரபி, சுமங்கலா, சுருதி, டுசுயு 5166, ளுஏPசு 4 போன்ற ரகங்கள் நடவிற்கு ஏற்றது.
❓ நெல் வயலில் பு+ஞ்சான் நோய் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு என்ன?
🌾 நெல் வயலில் அவ்வப்போது பெய்யும் மழையால் பு+ஞ்சான் தாக்கம் ஏற்பட்டு, நெல்மணிகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்படும்.
🌾 இந்த புள்ளிகள் நெல் மணிகள் முழுவதும் பரவி நெல்லின் தரத்தை பாதிப்படைய செய்யும்.
❓ தென்னங்கன்றுகள் எப்பொழுது முளைக்கும். எத்தனை மாதக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்?
🌴 தென்னையில் நெட்டை இரகங்கள் விதைத்து 60-130 நாட்களிலும், குட்டை இரகங்கள் விதைத்து 30-95 நாட்களில் முளைக்கத் தொடங்கும்.
🌴 இவ்வாறு முளைத்த 9-12 மாத வயதுடைய 6-8 இலைகள் கொண்ட தென்னங்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
❓ எண்ணெய்வித்து பயிரான சு+ரியகாந்தியை தாக்கும் பு+ச்சி மற்றும் நோய்கள் என்னென்ன?
🌻 சு+ரியகாந்தி பயிரை வண்டுகள், மொட்டுப்புழு, பச்சைக்காய்புழு, தத்துப்பு+ச்சி போன்ற பு+ச்சிகள் தாக்குகின்றன.
🌻 ஆல்டர்நேரியா இலைப்புள்ளி நோய், இலைக்கருகல், வேர் அழுகல் மற்றும் பச்சைப்பு+ நோய் போன்ற நோய்கள் தாக்குகின்றன.
❓ மாடு தீவனம், தண்ணீர் எடுக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
🐂 1 கிலோ பிரண்டையை இடித்து அதனுடன் 100 கிராம் மஞ்சள், 100 கிராம் கல் உப்பு சேர்த்து மாட்டின் நாக்கில் தேய்த்து பின்னர் உருண்டையாக உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.
🐂 சோற்றுக்கற்றாழை மடலின் பக்க முள்ளை நீக்கி இரண்டாகப் பிளந்து உப்பைத் தடவி வெள்ளைத் துணியில் சுற்றி இரவில் வீட்டுக் கூரையில் வைத்துவிட்டு காலை வேளையில் மாட்டிற்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை என தொடர்ந்து 3 வாரங்களுக்கு கொடுக்கலாம்.