🌹 மலர;களுக்கு எப்பொழுதுமே தேவை அதிகம். அதிலும் ரோஜா மலருக்கு ஆண்டு முழுவதும் தேவை உள்ளது. நடவு செய்து பல ஆண்டுகளுக்கு பயன் தருவது ரோஜா.
🌹 அதிகம் பயிரிடப்படுவது எட்வர;ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா போன்ற ரோஜாக்கள் தான்.
🌹 மணல் மற்றும் களிமண் கலந்த மண் உகந்தது. ரோஜா பயிரிட நீர; தேங்காத மண் உகந்தது. ஆடி பட்டத்தில் நடுவது உகந்தது. மேலும் ரோஜா மலரை குளிர;காலங்களில் நடவு செய்வது ஏற்றது. செடிகள் துளிர;விடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.
🌹 ரோஜாவை பொறுத்தவரை குளிர; பிரதேசதங்களில் நன்கு வளரும். அதேசமயம் மற்ற பகுதிகளிலும் வளரும் தன்மை உண்டு.
🌹 ரோஜாவை சாகுபடி செய்ய பதியன் குச்சிகள் அல்லது செடிகளை நடவு செய்யலாம்.
🌹 நடவு செய்யும் நிலத்தை தொழு உரமிட்டு 3 அல்லது 4 முறை நன்கு உழ வேண்டும். அதன் பின், 5க்கு 5 என்ற இடைவெளி விட்டு ரோஜா செடியை வாங்கி நடவு செய்ய வேண்டும்.
🌹 செடிகளை நடவு செய்த மூன்றாம் நாட்களில் இருந்து நீர; பாய்ச்ச வேண்டும். பின்னர;, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர; பாய்ச்சலாம்.
🌹 இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தொழு உரமும் இட்டால் செடிகளின் வளர;ச்சி சிறப்பாக இருக்கும்.
🌹 மேம்படுத்தப்பட்ட அமிர;த கரைசலை வேரில் விட வேண்டும். அதாவது பாசன நீரில் கலந்து விட்டால் நல்ல வளர;ச்சியை காணலாம்