ஊடுபயிர் சாகுபடியால் கிடைக்கும் பயன்கள்


ஊடுபயிர் என்பது விவசாயம் செய்தலில் முதன்மைப்பயிரின் இடையேயுள்ள இடத்தில குறிகிய காலப்பயிராக சாகுபடி செய்யும் முறைக்கு ஊடுபயிர் சாகுபடி என்று பெயர். ஊடுபயிர் சாகுபடி என்பது குறுகிய காலத்தில் வருமானம் எடுக்கின்ற ஒரு யுக்தி. ஊடுபயிர் பிரதான பயிருக்குத் துணைபோகும் தவிர பயிரின் விளைச்சலை கெடுக்காது. 

ஆண்டு முழுவதும் வளர்ப்பு.. அசத்தலான லாபம் பெற வாய்ப்பு..! மீன்குஞ்சு வளர்ப்பு...!

 🐟 தமிழகத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. கண்மாய், குளம் மற்றும் இதர நீர் தேக்கங்களில் உற்பத்தி செய்யப்படும் மீன்களுக்கான மீன்குஞ்சுகளை மீன் பண்ணைகள் இருப்பு செய்து விற்பனை செய்கின்றன.

நெல் பயிர் இயற்கை முறையில் வளர்ப்பதற்கான அட்டவணை  வயது : 130 லிருந்து 135 நாள் வரை

செடி அவரைக்கு இயற்கை உரம் !! 

👉 அவரையானது செடி அவரை மற்றும் கொடி அவரை என வகைப்படுத்தப்படுகிறது. செடி அவரையில் பு+ கொட்டும் பாதிப்பு அதிகம் காணப்படும். அதற்கு ஒரு இயற்கை தீர்வு உண்டு. அதைப்பற்றி இங்கு காண்போம்.

அசத்தலான கரைசல்.. அவரைச் செடியின் வளர்ச்சிக்கு இதுதான் பெஸ்ட்!

 செடி அவரைக்கு இயற்கை உரம் !! 

👉 அவரையானது செடி அவரை மற்றும் கொடி அவரை என வகைப்படுத்தப்படுகிறது. செடி அவரையில் பு+ கொட்டும் பாதிப்பு அதிகம் காணப்படும். அதற்கு ஒரு இயற்கை தீர்வு உண்டு. அதைப்பற்றி இங்கு காண்போம்.

கால்நடைகளின் உடலில் எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்க.. இத தினமும் கொடுங்க..!

 ❓ இயற்கை பு+ச்சி விரட்டி எப்படி தயாரிக்கலாம்?

🍯 நாட்டு பசு கோமியம், புகையிலை, பச்சை மிளகாய், பு+ண்டு மற்றும் வேம்பு இலை ஆகியவற்றை அரைத்து மண்பானையில் இட்டு கொதிக்க வைத்து, பிறகு மண்பானையை துணியால் மூடி 48 மணி நேரம்

இயற்கை களைக்கொல்லி தயாரித்தல்

 தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

10 லிட்டர் கோமியம்

2 கிலோ எருக்கம் இலை

2 கிலோ  - கல்உப்பு

தாது உப்புக்களின் பயன்பாடு:

 1. தசை வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. 

2. தசைகளிலும் உடலின் ரசாயன நீர்களிலும், காரஅமிலத் தன்மையை நிலை நிறுத்தப் பயன்படுகிறது.

மழைக்காலத்தில்... மாட்டுக்கொட்டிலுக்கான சிறந்த கிருமி நாசினி ரெமடி..!

 கால்நடைகளுக்கான மழைக்கால பாதுகாப்பு முறைகள்..!! 

🐄 மழைக்காலத்தில் கால்நடைகள் பல்வேறு நோய்த் தாக்குதல்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். மழைக்காலங்களில் கால்நடைகளை பாதுகாக்கும் முறை பற்றி இங்கு காண்போம். 

தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம்..! விவசாய கேள்வி - பதில்கள்...!

 ❓ வயல்களில் நாற்றுகள் நன்றாக வளர்வதற்கு என்னென்ன இயற்கை உரங்கள் போடலாம்?

🌱 டிரைக்கோடெர்மா அல்லது சு+டோமோனஸ் மற்றும் பீஜாமிர்தம் கரைசல் கொண்டு விதை நேர்த்தி செய்த பின் விதைக்கலாம்.

என்னது...நாட்டுக்கோழிகளுக்கும் தடுப்பு மருந்துகள் உண்டா..?

 நாட்டுக்கோழிப் பண்ணைகளில் தடுப்பு+சிகளை கையாளும் விதம் !! 

👉 நாட்டுக்கோழிகளுக்கு பெருமளவில் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய தடுப்பு+சி மருந்துகளை கையாளும் விதம் பற்றி இங்கு காண்போம்.